Super Admin
|Sep 28th 2023
|0 Comment
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா.
சமீபத்தில் சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் கணக்கில் ₹9000 கோடி செலுத்தப்பட்டு, திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments (0)